மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு 





  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரி கட்டணம் ரத்து செய்யப்படும்.
  • சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கேபிள் டிவிக்கு பழைய முறையில் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்.
  • பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வதில் பழைய முறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய அரசு பட்டிலிருந்து மாநில அரசு பட்டியலுக்கு  கல்வி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தனிநபர் வருமானம் ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை இணை ஆட்சி மொழியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சமூக ஊடகங்களின் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களில் தவிர்க்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்
  • பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர்கள் ஆக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பத்தாம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமபுர பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments