மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு



  • மாதம் ரூபாய் 1500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  •  கல்விக் கடன் ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  • நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசின் அறிவுறுத்தப்படும். 
  •  கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.
  •  காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 
  • காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும். 
  •  புதுச்சேரி யூனியன் பிரதேசம் தனி மாநிலமாக அந்தஸ்து வழங்கப்படும்.
  •  7 பேர் விடுதலை உறுதி செய்யக்கூடிய அரசுத்தலைவர் ஆளுநர் ஆணை பிறப்பிக்க வலியுறுத்தப்படும்.
  •  விவசாயக் கடன் சுமைகளில் நீக்க வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  •  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்படும்.
  •  வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரைத் தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • ஈழப்போர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் .
  •  சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
  •  பெண்களுக்கு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் தேசிய அளவிலான புதிய அமைப்பு உருவாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  •  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments