விளக்கு நேமித்தல் என்றால் என்ன




     

         அய்யா வழி விளக்கு நேமித்தல் என்றால் என்ன ?




        அய்யா வழி மக்கள் தங்கள் இல்லத்தில் , சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்திலும் , சூரியன் மறையும் ஆத்திசாய்யும் நேரத்திலும் திருவிளக்கேற்றி அய்யா வைகுண்டரிடம் மாப்பு கேட்கின்றார் .

          அதுபோலவே அய்யா வைகுண்டர் அருளிய உகப்படிப்பு என்னும் இறை வழிபாட்டு பாடல் படித்து இறை வணக்கம் செய்கின்றனர் .

          இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது .

          அனைத்து அய்யா வழி மக்களும் , இதை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர் .

 அய்யா உண்டு


Post a Comment

1 Comments

  1. Casino in Pennsylvania - JT Hub
    Our casino at JTHub has everything 나주 출장안마 you could ask for. 포항 출장마사지 It has more than 600 slots, 광주 출장마사지 70 table games and a 성남 출장안마 live poker room. The 원주 출장마사지

    ReplyDelete