முதல் மாசி ஊர்வலம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
அய்யா வைகுண்டரின் அவதார தினம் அன்று ஆண்டுதோறும் மாசி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இதில் லட்சக்கணக்கான அய்யா வழி மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதல் மாசி ஊர்வலம் அய்யா வைகுண்டரின் 143 வது அவதார தினம் அன்று நடைபெற்றது.
அதாவது 1975 ஆம் ஆண்டு , முதல் மாசி ஊர்வலம் நாகர்கோவில் இருந்து சுவாமிதோப்பு நோக்கி நடைபெற்றது.
சுமார் 44 ஆண்டுகளாக அய்யா வைகுண்டரின் அவதார தினம் அன்று மாசி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அய்யா உண்டு

1 Comments
Ayya... Undu...
ReplyDelete