கிறிஸ்தவம் இஸ்லாம் மற்றும் புத்தம் மதம் குறித்து அகிலத்திரட்டு அம்மானை கூறுவது என்ன ?
அகிலம் வாசகம் :
" நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான் பெரிதறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான்,
மற்றோரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான் ,
அத்தறுதி வேதம் அவன் சவுக்கம் போடு யென்பான்,
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன். ”
விளக்கம்:
பாெய்வேதமான கிருத்தவ, இஸ்லாமிய, புத்த மதத்தினை சார்ந்தவர்கள் அடுத்தவரின் மதத்தினை குறை கூறி , உலகமே தங்கள் மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று மதம் மாற்றும் வேலையை செய்வார்கள். நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான் பெரிதறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர் .
அய்யா உண்டு

0 Comments