தலைமைப்பதியில் தை திருவிழா (18/01/19)

 அய்யா  துணை




சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா வரும் தை மாதம் 4 தேதி  (18/01/19)  வெள்ளிக்கிழமை அன்று  திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது .

முதல் திருநாள் (18/01/19) அன்று அய்யா  தொட்டில் வாகன பவனி.

இரண்டாம் திருநாள் (19/01/19) அன்று அய்யா மயில் வாகனப் பவனி.

மூன்றாம் திருநாள் (20/01/19) அன்று அய்யா அன்ன வாகனப் பவனி.

நான்காம் திருநாள் (21/01/19)   அன்று புலி (கடுவாய்) வாகனப் பவனி.

ஐந்தாம் திருநாள்(22/01/19)  அன்று அய்யா வாகனப் பவனி.

ஆறாம் திருநாள் (23/01/19) அன்று அன்று அய்யா சர்ப்ப வாகனப் பவனி.

ஏழாம் திருநாள் (24/01/19) அன்று அய்யா  கருட வாகனப் பவனி.

 எட்டாம் திருநாள் (25/01/19)  அன்று அய்யா  குதிரை வாகனப் பவனி மற்றும் கலிவேட்டை.

ஒன்பதாம் திருநாள் (26/01/19) அன்று அய்யா  அனுமான் வாகனப் பவனி .

பத்தாம் திருநாள் (27/01/19) அன்று அய்யா  இந்திர வாகனப் பவனி.

 பதினொன்றாம் திருநாள் (28/01/19) அன்று தேரோட்டம்.

அனைவரும் வருக!

அய்யாவின் அருள் பெருக! 

அய்யா உண்டு


Post a Comment

0 Comments