அய்யா வழியில் ஏன் ஆண்கள் தலைப்பாகை அணிகிறார்கள்?



   அய்யா வழியில் ஏன் ஆண்கள்  தலைப்பாகை அணிகிறார்கள்?



                


      இக்கலியுகத்தில் கலி நீசர்களின் வஞ்சனையால் உருவாக்கப்பட்ட ஜாதிக்  காெடுமையினால்  அடிமைப்பட்ட  சான்றாேர்களாகளாகிய நம்மை காக்க , இக்கலியுகத்தில் அய்யா வைகுண்டர்  அவதரித்து நம்மை  அடிமை தனத்திலிருந்து மீட்டெடுத்து நல்வாழ்வளித்தார்.

      நம்மை விளக்கின் ஔி பாேல் வீரமாக இருக்க ஆசீர்வதித்த அய்யா வைகுண்டர் , நெற்றியில் திருநாமம் அணிய செய்தார் .

    அய்யா வைகுண்டர் , அடிமைத்தனத்தை அடியாேடு ஒழிக்கும் விதமாக துண்டை இடுப்பில் கட்ட நீ யாருக்கும் அடிமை இல்லை மகனே எனக் கூறி

     எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சமம் .

      என்று சொல்லி தலையில் தலைப்பாகை  அணிய செய்தார் .

      ஆகவே தான் நாம் தலைப்பாகை அறிகிறோம் .

அய்யாஉண்டு.



Post a Comment

0 Comments