அய்யா வைகுண்ட சுவாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ பேச்சு



     

       அய்யா வைகுண்ட சுவாமிக்கு  நினைவு சின்னம் அமைக்க வேண்டும் சட்டபேரவையில்   எம்.எல்.ஏ பேச்சு 



       
         அய்யா வைகுண்ட சுவாமிக்கு  நினைவு சின்னம் அமைக்க வேண்டும் ,  கேரளா    சட்டபேரவையில்  கோரிக்கை வைத்தார்    பூஞ்சார்     எம்.எல்.ஏ    பி. சி. ஜார்ஜ்   .


           கடந்த   பிப்ரவரி  04 தேதி  கேரளா சட்டபேரவையில் , இந்த கோரிக்கையை வைத்தார் எம்.எல்.ஏ    பி. சி. ஜார்ஜ்   .

        ஒரு சாதி , ஒரு மதம் , ஒரு கடவுள் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்டவர்  அய்யா வைகுண்டர் என்றும் எம்.எல்.ஏ    பி. சி. ஜார்ஜ்  புகழாரம் .

         இந்த கோரிக்கைக்கு அய்யா வழி மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

          அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம் .  கடவுளுக்கு எப்படி நினைவு சின்னம் அமைக்க முடியும் என்று அய்யா வழி மக்கள் கேள்வி   .






         

Post a Comment

0 Comments