சென்னை மணலிபுதுநகர் தர்மபதியில் நாளை (03/02/19) ராஜகோபுர திருவிழா




       

         சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் நாளை (03/02/19) ராஜகோபுர ஆண்டு திருவிழா 





       சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு அன்றே ராஜகோபுரம் திறக்கப்பட்டது .

        இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு அன்று ராஜகோபுர ஆண்டு திருவிழா வாக கொண்டாடப்பட்டு வருகிறது .

      அதுபோலவே ,  இந்த ஆண்டு திருவிழா நாளை (03/02/19) அன்று நடைபெறுகிறது .

        திருவிழா அன்று அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை , அன்ன தர்மம் , விளையாட்டு போட்டி மற்றும் அய்யா இந்திர வாகன பவனி முதலானவை நடைபெறவுள்ளது.

        அனைவரும் வருக !

        அய்யா வைகுண்டர் அருள் பெறுக !


அய்யா உண்டு
        

        

Post a Comment

0 Comments