10 - வது இந்து ஆன்மீக கண்காட்சி



      10 - வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 






        10 - வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுரியில் நடைபெறு வருகிறது .

        இந்த கண்காட்சி காஞ்சி பீடாதிபதி விளயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.

       இந்த கண்காட்சி  வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ளது .

      இந்த கண்காட்சியில் அய்யா வழிக்கு என தனி  அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .

      இந்த அரங்கத்தில்  அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை , அருள் நூல் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


      கண்காட்சியை காண வரும் மக்களிடம் அய்யாவழி குறித்து எடுத்துரைக்கப்பட்டது .

      அய்யா வைகுண்டர் மகிமையை ,‌ அறியாத மக்களுக்கு அறிந்துகொள்ள , இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது .

அய்யா உண்டு

Post a Comment

0 Comments