அய்யா வைகுண்டர் தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்
பூஜை செய்ய கூடாது.
பூசாரி வைத்துக் கொள்ளக் கூடாது.
யாகம் கூடாது .
மாயை உங்களை ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆர்த்தி எடுப்பது , ஏற்பது கூடாது.
காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது.
யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
லஞ்சம் ஏற்காதீர்கள்.
ஆசைகள் துறந்து விடுங்கள்.
உண்மையாக இருங்கள்.
அய்யா உண்டு

0 Comments